அமெரிக்கா கிரீன் கார்ட் விசா லொட்டரிக்கு விண்ணப்பிக்க இருப்போருக்கான செய்தி!

2024 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க விசா லொட்டரி இன்று முதல் (அக்டோபர் 05, 2022 ) விண்ணப்பங்களுக்காக திறக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. பொதுவாக “கிரீன் கார்ட் ” என்று அழைக்கப்படும், 2024 ஆம் ஆண்டிற்கான பன்முகத்தன்மை விசா திட்டத்திற்கு இன்று இரவு 09.30 மணி முதல் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப முடிவு திகதி மேலும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதி தினம் நவம்பர் 08, 2022 இரவு 10.30 மணி வரை என … Continue reading அமெரிக்கா கிரீன் கார்ட் விசா லொட்டரிக்கு விண்ணப்பிக்க இருப்போருக்கான செய்தி!